20180630_14141010.07.2018. தேசியமட்ட திருவிவிலிய அறிவு வினாடிவினா  மற்றும்  பேச்சுப்போட்டி 30.06.2018 சனிக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி  புனித. பீற்றர் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டு இப்போட்டிகளில்  வெற்றியீட்டியுள்ளனர்.  தழிழ் மொழி கீழ்ப்பிரிவில் புங்குடுதீவு புனிதசவேரியார் ஆலயத்தை சேர்ந்த  சிவகுமார் கலிஸ்ரா –2ம் இடத்தினையும்,  ஆங்கில மொழி கீழ்ப்பிரிவில் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தை சேர்ந்த கிறிஸ்ஷானி கொண்சன்ரைன் லூட்ஸ் -2ம் இடத்தினையும், ஆங்கில மொழி மேல்பிரிவில் மானிப்பாய் புனித  அன்னம்மா  ஆலயத்தை சேர்ந்த அன்ரன் ராஜசேகரன் ஆன்கொலன்சியா–1ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்கள்.20180630_105716

By admin