2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய திருவிவிலிய அறிவுப்போட்டியில் அளம்பில் பங்கிலிருந்து பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான

கௌரவிப்பு நிகழ்வு 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. உதவிப்பங்குத்தந்தை அருட்திரு எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏழு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

By admin