துறவற சபைகளின் மாகாண முதல்வர்களின் மன்றத்திற்கான புதிய நிர்வாகம் கடந்த வாரம் தெரிவு செய்யப்பட்டது.

அமலமரித்தியாகள் கபையை சேர்ந்த அருதிரு றொஸான் சில்வா அவர்கள் தலைவராகவும் திருச்சிலுவை சபையை சேர்ந்த அருட்சகோதரி றொபினா பொலின் மற்றும் அருட்சகோதரன் பேர்ட்றம் பெரேரா அருட்திரு சமினிற ஜெயவர்த்தன அருட்திரு இயுஜின் பெனடிக்ற் மற்றும் அருட்சகோதரி ஸிறோமா குறும்பலப்பிட்டிய ஆகியோரும் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு நிர்வாக உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

By admin