தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்த திருவிழா கடந்த வாரம் நிறைவடைந்துள்ள நிலையில் அன்னையின் திருத்தல கொடியிறக்க நிகழ்வு 1ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்கள் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து கொடியிறக்க நிகழ்வும் இடம்பெற்றது.

By admin