திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் 26ஆம் திகி கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
 
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணறாஜா, பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, முன்நாள் துணைவேந்தர், கிறிஸ்தவ நாகரீகத்துறை தலைவர் பேராசிரியர் போல் றொகான், பணியாளர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

By admin