தர்மபுரம் பங்கிற்குட்பட்ட பிரமந்தநாறு, கல்லாறு, தர்மபுரம், விசுவமடு, பெரியகுளம், ஆலயங்களைச் சேர்ந்த இறை மக்கள் கடந்த 02 ஆம் திகதி தவக்கால பாத யாத்திரை ஓன்றை முன்னெடுத்திருந்தார்கள்.

பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் திருத்தலத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட இப்பாத யாத்திரை பயணத்தில் ஓப்பரவு அருட்சாதனம், திருச்செபமாலை தியானம், திருச்சிலுவைப்பாதை, திருப்பலி தெடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம் என்பன இடம்பெற்றன. இவ் நிகழ்வுகளை பங்குதந்தை அருட்திரு நிக்ஸன் கொலின் அவர்கள் ஓழுங்குபடுத்தியிருந்தார்

By admin