முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள தர்மபுரம் பங்கு இளையோர் பாடகர்குழாமினர் மற்றும் பீடப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடல் 16ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புண்ணை நீராவியடி ஆங்கிலக் கல்வி வளாகத்தில் நடைபெற்றது.

தர்மபுரம் பங்குதந்தை அருட்திரு நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆங்கிலக் கல்வி வளாக இயக்குனர் அருட்தந்தை எட்வின் சவுந்தரா அவர்களின் உதவியுடன் இந்நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றன.

By admin