செம்பியன்பற்று நாகர்கோவில் புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழங்குபடுத்தலில் 5ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
 
திருவிழா திருப்பலியை பளைப்பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin