சுன்னாக பங்கு அன்பிய பிரதிநிதிகளுக்கான கருத்தமர்வு 05ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

இளவாலை மறைக்கோட்ட அன்பிய இயக்குனர் அருட்திரு லியோ ஆம்ஸ்ரோங் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் 50க்கும் மேற்பட்ட பங்குப் பிரதிநிதிகள் பங்குபற்றி பயன் அடைந்தனர்.

By admin