சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் கடந்த பலவருடங்களாக இயங்கிவந்த மரிய கொறற்றி மன்றம் காலச் சூழ்நிலை காரணமாக சில வருடங்கள் இயங்காதிருந்த நிலையில் இம்மன்றத்தின் மீள்உருவாக்கல் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் புதிய உறுப்பினர்கள் இணைக்கப்பட்டு செயற்குழு உருவாக்கப்பட்டு அவர்களின் ஏற்பாட்டில் 9ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித மரியகொறற்றி திருநாளை நினைவுகூர்ந்து சிறப்புத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
 
சிறிய குருமட அதிபர் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்கள் தலைமைதாங்கி திருப்பலியை ஒப்புக்கொடுத்ததுடன் திருப்பலி நிறைவில் மன்றத்தினருக்கான ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றது.

By admin