4சன.15. மானிப்பய், சுதுமலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புனித யூதாததேயு ஆலயம் 08.01.2018 அன்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு. ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இவ் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் 27.09.2017 அன்று பங்குத்தந்தை அருட்திரு. ளு.து.ஞ ஜெயறஞ்சன அவர்களால் நாட்டப்பட்ட்டது. இவ் ஆலயத்திறப்பு விழா நிகழ்வில் குரு முதல்வர், இளவாலைக் மறைக்கோட்ட முதல்வர், முன்னைய ஆலயத்தின் ஸ்தாபகரான அருட்பணி ளு.து இம்மானுவேல் அடிகளார் மற்றும் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், பங்கு மக்கள், பிற பங்குகளைச் சேர்ந்த இறைமக்களென பலர் கலந்து கொண்டனர்.

viber image32

By admin