கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலய வருடாந்த திருவிழா 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை ஸ்ரலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.

திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். அன்று மாலை திருச்சுருப பவனி ஆலய வெளிவீதியால் நடைபெற்று நிறைவில் அசீர் வழங்கப்பட்டது.

By admin