யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கேட்போர்கூட திறப்பு விழா நிகழ்வு பாடசாலை முதல்வர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாசன் அவர்களின் தலைமையில் 02ஆம் திகதி கடந்த புதன்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது.

இலங்கை அரசின் நிதி அனுசரணையுடன் அமைக்கப்பட் இப்புதிய கேட்போர் கூடத்தினை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

By admin