குருநகர் புனித யாகப்பர் ஆலய திரு இருதய சபையினரின் பெருவிழா 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.திருவிழா திருப்பலியை உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நாளை சிறப்பிக்குமுகமாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த திரு இருதய சபையினருக்கான சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு அன்று மாலை அங்கு இடம்பெற்றது.

By admin