கிளிநொச்சி 155ஆம் கட்டை தொண்டமான் நகர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்டர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
12ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணை விழா இடம்பெற்றதுடன் திருவிழா திருப்பலியை அருட்தந்தை ஜேசுதாசன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலியின் நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன

By admin