கிளிநொச்சி பங்கில் சிறார்களுக்கான முதல்தன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 17ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ்டிலக்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அருட்சாதன திருப்பலியில் 36 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தைப் பெற்றுக்கொண்டனர்.

By admin