20180603_18372504 ஜீன் 2018. யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவை சிறப்பிக்கும் முகமாக 03.06.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நற்கருணைப்பவனி ஒவ்வொரு மறைக்கோட்டங்களில் நடைபெற்றது. யாழ்ப்பாண மறைக்கோட்ட நற்கருணைப்பவனி மாலை 4.00 மணிக்கு சுண்டிக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் ஆரம்பமாகி ஆஸ்பத்திரி வீதி ஊடாக புனித அடைக்கல அன்னை ஆலயத்தை அடைந்து வழிபாடுகள் அங்கு நடைபெற்றது. 20180603_161215(0) 20180603_183650 20180603_183425(0) 20180603_175207 20180603_175010 20180603_174827 20180603_174750 20180603_173155 20180603_172729 20180603_172630(0) 20180603_172442 20180603_172324 20180603_172049 20180603_171934 20180603_171904 20180603_171824 20180603_171756 20180603_171422 20180603_171407 20180603_171349 20180603_165224 20180603_164621 20180603_164310 20180603_163720 20180603_163354 20180603_163019 20180603_162902 20180603_162201(0)அதன்பின்பு அங்கிருந்து குருநகர் புனித யாகப்பர் ஆலயத்திற்கு பவனியாக சென்று அங்கு வழிபாடுகள் நடைபெற்று யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களினால் ஆசீர் வழங்கப்பட்டது.     பின்னர்   அங்கிருந்து புனித மரியன்னை பேராலயத்திற்கு பவனி சென்று  வழிபாடுகள் நடைபெற்றது. இப்பவனியில் ஆயிரத்திற்கும் அதிகமான இறைமக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு யாழ்ப்பாண மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு நேசராஜா தலைமையில் நடைபெற்றது.

 

 

By admin