கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி 31ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.
 
யாழ். இந்துக்கல்லூரி அணியை வெற்றிகொண்டு யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றி வடமாகாணம் சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது.

By admin