இளையோர்கள் மத்தியில் சமூக ஊடகங்களுடனான ஈடுபாட்டை ஏற்படுத்தும் நோக்கோடு கிறிஸ்வ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ். மறைமாவட்ட சமூகத் தொடர்பு ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலில் ஊடகப்பயிற்சி பட்டறை ஒன்றை நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வருகின்ற 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைநதி கக்தோலிக்க ஊடகமைய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இப்பயிற்சிப்பட்டறையில் ஊடகத்துறையில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் பங்குபற்ற முடியும்.