இளவாலை றோமன் கத்தோலிக்க தமிழ் ஆண்கள் ஆரம்ப பாடசாலையின் பாடசாலை தினம் 19 ஆம் திகதி சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்டது.

பாடசாலை முதல்வர் திரு. சிங்கராசா சேரறூபன் அவர்களின் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருநாள் திருப்பலியை இளவாலை பங்குத்தந்தை அருட்திரு எரிக் றொசான் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலியை தொடர்ந்து இந்நாளை சிறப்பிக்கும் நிகழ்வுகள் அங்கு நடைபெற்றன. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய இயக்குனர் அட்திரு அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

By admin