இளவாலை மறைக்கோட்ட மக்களுக்கான தவக்கால தியானம் சாட்டி புனித சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இத்தியானத்தில் சிலுவைப்பாதை சிந்தனை, நற்கருணை ஆராதனை மற்றும் திருப்பலி என்பன இடம்பெற்றன.

By admin