இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 4ஆம் திகதி கடந்த புதன்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருக்குடும்ப கன்னியர்மட முந்நாள் மாகாண முதல்வி அருட்சகோதரி சோபியா பஸ்ரியாம்பிள்ளை அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் 39 மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டிவைக்கபட்டது.

By admin