இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த நுழைவாயில் கட்டுமானப்பணிகள் நிறைவடைத்த நிலையில் அந்நுழைவாயில் திறப்பு விழா 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் அதிபர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்கள் கலந்து அழகிய தோற்றத்துடன் அமைந்த  புதிய நுழைவாயிலை திறந்துவைத்தார்.
நுழைவாயில் கட்டுமான பணிக்கான நிதியுதவியை 1990, 1991ஆம் ஆண்டு உயர்தரப்பிரிவைச் சேர்ந்த பழைய மாணவர்கள் வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin