இறந்த விசுவாசிகளை நினைவுகூர்ந்து செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய சேமக்காலையில் 2ம் திகதி கடந்த வியாழக்கிழமை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்கள் திருப்பலியை தலைமைதாங்கி நிறைவேற்றினார். திருப்பலி நிறைவில் கல்லறைகள் ஆசீர்வதிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

By admin