உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் பொலிகண்டி குழந்தை இயேசு ஆலய இளையோர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் 30வரையானவர்கள் கலந்து குருதிக்கொடை வழங்கியிருந்தார்கள்.