3நவ. 18. கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் 42வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிறிஸ்து அரசர் ஆலய இளையோர் ஒன்றியத்தினால் இவ் ஆலயத்தின் வரலாற்றை நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்ட   ‘இதோ உங்கள் அரசன்’ நூல் வெளியீடு செய்யப்பட்டது. இவ் வெளியீட்டு நிகழ்வு கொய்யாதோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில், பங்குதந்தை அருட்பணி. ஜேம்ஸ் பத்திநாதன் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. ஜெபரட்னம் கலந்துகொண்டு நூல் வெளியீடை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் குருக்கள் அருட்சகோதரிகள் பங்குமக்கள் கலந்து சிறப்பித்தர்கள்

9

148

‘இதோ உங்கள் அரசன்’ நூல் வெளியீடு

By admin