![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2020/12/127250590_2933082140243330_4460846275218460184_n.jpg)
யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் ஆயர் அபிஷேகத்தின் நினைவு நாளாகிய இன்று (28.11.2020 சனிக்கிழமை) ஆயர் அவர்களின் தலைமையில் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2020/12/127005569_2933082276909983_6162397262429962210_n.jpg)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2020/12/127134508_2933082180243326_706567000970016028_n.jpg)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2020/12/127212855_2933082233576654_3891063424508095691_n.jpg)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2020/12/127887694_2933082343576643_8836350700822026519_n.jpg)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2020/12/127276720_2933082460243298_8174773195891968640_n.jpg)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2020/12/127571689_2933082393576638_8766981777153112344_n.jpg)