மன்னார் கத்தோலிக்க ஊடக இணையத் தொகுப்பாளர் சகோதரன் ஜெகநாதன் டிரோன் அவர்கள் 14ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னாரின் இரங்கல் திருப்பலி 16ஆம் திகதி கடந்த புதன்கிழமை மன்னார் புதுக்கமம் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
அன்னாரின் வாழ்வுக்காக ஆண்டவருக்கு நன்றிகூறி அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin