கொழும்பு மறைமாவட்டத்தில் பணியாற்றிவந்த அருட்திரு மிலந்த கஜன் பெணாண்டோ அவர்கள் 31ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

இவர் கடந்த வருடம் குருவாக திருநிலைப்படுத்தப்படார். இவரின் ஆன்மா ஆண்டவரில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin