போர்தோவின் திருக்குடும்ப கன்னியர் துறவற சபையை சார்ந்த அருட்சகோதரி மரிய ஜெனிஸ்ரலா அந்தோனிதாஸ் அவர்களின் இறுதி அர்ப்பண நிகழ்வு 8ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் அருட்சகோதரி அவர்கள் தனது துறவறவாழ்வின் இறுதி அர்ப்பண வார்த்தைப்பாட்டை நிறைவேற்றினார்.

By admin