நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலய முன்னாள் பங்குத்தந்தை அமரர் அருட்தந்தை அன்ரன் மத்தாயஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களின் ஏற்பாட்டில் 10ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தையின் தலைமையில் நினைவுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

By admin