யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான 50 பந்து பரிமாற்றங்களைக்கொண்ட ( Rajan Kathirkarmar Chalange Tropy) கிறிக்கெட் போட்டி 04ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்து.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பத்திரிசியார் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில் 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 220 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

By admin