‘வந்து பாருங்கள்’ நிகழ்வு
இறையழைத்தலை ஊக்கப்படுத்தும் முகமாக யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளின் அழைத்தல் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ‘வந்து பாருங்கள்’ நிகழ்வு கடந்த 7ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. உருவாக்க குழுவின் இணைப்பாளர் அருட்சகோதரி றதினி கீதபொன்கலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வவுனியா…