யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகதொடர்பு நிலைய திறப்புவிழா

_MG_0291டிச.23.யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகதொடர்பு நிலையம் இன்று சனிகிழமை 23.12.2017  காலை யாழ்ப்பாணம் மறைமாவட்ட  ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் அசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையம் மறைக்கல்வி நிலையத்தில் அமைந்துள்ளது. பல வருடங்களுக்கு முன்பாக அருட்பணி. பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரால் புனித பத்திரிசியார் கல்லூரியில் இந்நிலையம் ஆரம்பிக்கப்பட்டு  பின்னர் மறைக்கல்வி நிலையத்திற்கு இடம்மாற்றபட்டு நாட்டின் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்டது. தற்போது யாழ்ப்பாணம் மறைமாவட்ட  ஆயரின் அனுமதியுடன், சமூகதொடர்பு ஆணைகுழு இயக்குனர் அருட்பணி. அன்ரன் ஸ்டீபன் அவர்களினால் மீண்டும் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. _MG_0297IMG_4731IMG_4730IMG_4728_MG_0306

Your email address will not be published. Required fields are marked *