வலைப்பாடு கிராஞ்சி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை விஜேந்திரன் அவர்கள் தலைமைதகங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin