புதிதாக நியமனம் பெற்று பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம். சார்ள்ஸ் அவர்கள் 22 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளர்.
யாழ்.மாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் குருமுதல்வர் அவர்களின் ஆசீரை ஆளுநர் அவர்கள் பெற்றுக்கொண்டதுடன் தற்கல நிலமைகள் பற்றியும் கலந்துரையாடினார்.

By admin