ரோட்டரி கிளப் யாழ்ப்பாணக் கிளையினரால் ஒரு தொகுதி தொற்று நீக்கி (சனிரைசர்) யாழ் மறைமாவட்ட மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு 9ஆம் திகதி யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. ரோட்டரி கிளப் சமூக சேவையை மையமாகக்கொண்டு இதுபோன்ற பல பணிகளை முன்னெடுத்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin