யாழ். திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வாணிவிழா 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் திருமதி அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் யாழ். றக்கா வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலாமுற்றத்தில் முன்னெடுக்கப்பட்ட ஏடுதொடக்கும் நிகழ்வும் 24ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

By admin