?????????????

நவ 28. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் ஆயர் அபிசேக இரண்டாம் ஆண்டு நிகழ்வுகள் இன்று யாழ் ஆயர் இல்லத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஆயர் தலைமையில் நன்றி திருப்பலி ஆயர் இல்லத்தில் ஒப்புகொடுக்கப்பட்டது. இத்திருபாலியில் மறைமாவட்ட குருக்கள் பங்குபற்றி ஆயருடன் இணைந்து இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.

?????????????

?????????????

?????????????

By admin