யாழ்ப்பாணம் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் சிறார்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 30 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

By admin