ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு விழாவினை சிறப்பிக்கும் முகமாக யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் மென்பந்து கிரிக்கெட் மற்றும் கிளித்தட்டு போட்டிகள் என்பன 17 ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஆலயத்தைச் சேர்ந்த மறையாசிரியர்கள், இளையோர் மன்றத்தினர், பாடகர்குழாமினர் மற்றும் பீடப்பணியாளர்கள் வெவ்வேறு அணிகளாக பங்குபற்றினார்கள். இந் நிகழ்வு பங்குதந்தை அருட்திரு யாவிஸ் அவர்களின் வழிநடத்தலில் சிறப்பாக நடைபெற்றது.

By admin