முல்லைத்தீவு பங்கு இளையோர்களுக்கான தவக்கால யாத்திரையும் ஒன்றுகூடலும் 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள கள்ளிக் கட்டைக்காடு தியான இல்லத்திற்கு யாத்திரையாக சென்ற இவர்கள் சிலுவைப்பாதை தியானம், நற்கருணை வழிபாடு ஆகியவற்றில் கலந்துகொண்டார்கள். தொடர்ந்து தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலயத்தை தரிசித்து அங்கு இடம்பெற்ற ஆற்றுப்படுத்தல் நிகழ்விலும் கலந்துகொண்டார்கள்.

By admin