முல்லைத்தீவு சிலாவத்தை பங்கின் புதிய பங்குத்தந்தையாக நியமனம்பெற்ற கப்புசியன் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜெறி குயின்ரஸ் அவர்கள் கடந்த 09ஆம் திகதி தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
 
இந்நிகழ்வு முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.

By admin