இரணைப்பாலை புனித பற்றிமா முன்பள்ளி மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட சந்தைநிகழ்வு 16ஆம் திகதி கடந்த புதன்கிழமை காலை 9.00 மணிக்கு முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஆசிரியர்கள் பெற்றோர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில். பங்குந்தந்தை அருட்திரு மரியதாஸ் அவர்களும் அன்புக்கன்னியர் சபை அருட்சகோதரி டொறத்தி ஆகியோரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தார்கள்.

By admin