மண்டைதீவு புனித பேதுருவானவர் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு புனித பேதுருவானவர் முன்பள்ளியில் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
40 சிறார்கள் பங்கு கொண்ட இச் சந்தை நிகழ்வில் சிறார்களின் பெற்றோர்களும், மற்றும் பங்கு மக்களும் பங்குபற்றியிருந்தார்கள்.