இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் யாழ் குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட் ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்தார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஆயருடன் கலந்துரையாடினார்.

By admin