குளமங்கால் பங்கில் முதன்நன்மை பெறவுள்ள 65 சிறார்களுக்கான பாசைறையும் ஞானறிவுச் சுற்றுலாவும் 16ஆம் திகதி கடந்த புதன்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை மாதா திருத்தலத்தில் இடம்பெற்றது.

அமலமரி தியாகிகள் சபையை சேர்ந்த அருட்திரு ஜெகன் கூஞ்சே அருட்திரு யோண் பற்றிக் மற்றும் அருட்கோதரர் ஜெனிஸ்ரன் ஆகியோரின் நெறிப்படுத்துதலில் நடைபெற்ற இப்பாசறையில் திருப்பலி தெடர்ந்து, கருத்துரைகள், குறும்படங்கள், விளையாட்டுக்கள், போட்டிகள், குழு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

By admin