மணற்காடு பங்கில் புலம்பெயர் வாழ் உறவுகளின் உதவியுடன் புனித அந்தோனியார் ஆலய பங்குமக்கள் தயாரித்து வழங்கும் பலிக்களம் தவக்கால ஆற்றுகை எதிர்வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மணற்காடு புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது. மணற்காடுப் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண்குருஸ் அவர்களின் தலைமையில் இவ்வாற்றுகை நடைபெறவுள்ளது.

By admin