சாவகச்சேரி பங்கிலுள்ள மட்டுவில் புனித லூர்து அன்னை ஆலயத்திருவிழா 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

30ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி நவநாள் வழிபாடுகள் அங்கு நடைபெற்றது. திருநாள் திருப்பலி அருட்திரு ஆனந்தக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நவநாள் காலங்களில் கூட்டொருங்கியக்கத்திரு அவையாக பயணிப்போம் என்னும் மையக்கருவில் மறையுரைகள் ஆற்றப்பட்டன. பங்குத்தந்தை அருட்திரு ஞானறூபன் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் இந்நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

By admin