08.07.2020 புதன்கிழமை மாலை 5. 30 மணியளவில் யாழ்.மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புனித மரியன்னை பேராலயத்தில் அழகிய தோற்றத்துடன் புனரமைக்கப்பட்டுவந்த நற்கருணைச் சிற்றாலயம் யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது.

இந்நற்கருணை சிற்றாலயம், பேராலய பங்குத்தந்தை அருட்திரு நேசராஜ அவர்களின் மோற்பார்வையில் பிரிகேடியர் அன்ரனி ரட்ணராஜ் டேவிட் மற்றும் அவரது மனைவி பேர்ளி டேவிட் ஆகியோரது நிதி அனுசரணையுடன் புனர் நிர்மானம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

By admin